Title of the document
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
*தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தேர்தலுக்கு முந்தைய நாள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்:*

👉 தேர்தல் பணி நியமன ஆணை


👉 ஏதேனும் ஒரு அடையாள அட்டை (ஓட்டுநர் உரிமம் / ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை / அரசுப் பணியாளர் அடையாள அட்டை)

👉 தேர்தல் பணி குறிப்புரைகள் அடங்கிய புத்தகம்


👉 05.04.2021 தேதிக்கான மதிய உணவு, மாலையில் உண்பதற்கான ஸ்நாக்ஸ், இரவு உணவு மற்றும் 2 வாட்டர் பாட்டில்கள், பழங்கள்


🔥 *இன்று (04.04.2021) முதல் 4 நாட்களுக்கு, கடும் வெயில் காரணமாக வெப்பம் அதிகரிக்கும். அனல் காற்று வீசும் என்பதால், இதற்கேற்ப  தேவையான பொருட்களை கொண்டு செல்வது நல்லது.*


🥛 *வாக்குச் சாவடிகளிலும், நீர் மோர் ஏற்பாடு செய்து, அடிக்கடி நீர் மோர் அல்லது சுத்தமான குடிநீர் குடிப்பது நல்லது.*


👉 டூத் பிரஷ்

👉 பேஸ்ட்

👉 துண்டு

👉 கைலி / பனியன் / ஜட்டி / உள்ளாடைகள் / கர்ச்சீப் / பெல்ட் / நைட்டி / சானிட்டரி / இரவு அணியும் ஆடைகள் / டி-சர்ட்


👉 பயன் படுத்திய அழுக்கு ஆடைகள், ஈரத் துணிகளை வைப்பதற்கு ஏற்ற பாலித்தீன் அல்லது இதற்கேற்ற கவர்கள்


👉 மாற்று ஆடைகள் 2 செட்

👉 கைபேசிகள் / சார்ஜர்கள் / ஹெட் போன்


👉 உடல் நலக் குறைவுக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் (BP, Sugar மற்றும் பிற மாத்திரைகள்)


👉 முதலுதவி மருந்துகள் - சளி / இருமல் / காய்ச்சல் / அலர்ஜி / வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி / அஜீரணம் / தலைவலி / உடல் வலி / விக்ஸ் தைலம் & மிட்டாய்கள் / மற்றும் பிற ...


👉 மூக்குக் கண்ணாடி

👉 சோப்பு 

👉 சீப்பு

👉 தே.எண்ணெய்

👉 வாட்டர் பாட்டில் - 2

👉 பிளாஸ்க்

👉 செலவுக்கு தேவையான அளவு பணம்

👉 கைக் கடிகாரம்

👉 நோட்டு / A4 சைஸ் பேப்பர்ஸ் / பேனா / பென்சில் / ரப்பர் / ஸ்கேல் / தீப்பெட்டி / பல்வேறு அளவுகளில் கவர்கள்


👉 பாலித்தீன் கவர்கள்

👉 டிஷ்யூ பேப்பர்கள்

👉 முகக் கிரீம் & முகப் பவுடர்


👉 போர்வை / பெட்ஷீட் / தலையணை (ஏர் பில்லோ)


👉கண்டிப்பாக கொசு வர்த்தி சுருள் / குட் நைட் Liquid / Odomas


👉 டார்ச் லைட்


LOW SUGAR உள்ளவர்கள் பிஸ்கட்ஸ் / ரஸ்க்/ பழங்கள் / லெசி / கடலை மிட்டாய்கள்

👉 பழைய செய்தித் தாள்கள்

👉 ஷேவிங் செட் / கிரீம் / லோஷன்


👉 போதுமான முகக் கவசங்கள் / கையுறைகள்/ ஸ்பூன்கள்/ ஹேண்ட் வாஷ் / சானி டைசர் 


*மற்றும் தனிப்பட்ட  நபர்களின் தேவைக்கு விடுபட்ட பொருட்கள்...*


* *குறியிட்டு சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது.*


*வீட்டிற்கு அருகில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டால் மட்டும் தேர்தல் முடிந்த இரவு வீடு திரும்பவும் அல்லது மறுநாள் காலை வீடு திரும்பும் அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் ஏனெனில் இரண்டு நாட்கள் சரிவர தூக்கம் இல்லாத சூழ்நிலையில் நள்ளிரவில் பயணத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள், மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும் ஆகவே தேர்தல் பணியை சிறப்பாக செய்து முடித்து அடுத்த நாள் காலை வீடு திரும்புவதற்காக பணிகளை மேற் கொள்ளுங்கள்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post