Title of the document

 மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல்.


01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று  மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020
IMG-20210423-WA0010
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post