Title of the document

 +2 பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு. 

IMG_20210410_085831

 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான நிலையில் , பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.


பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post