Title of the document

Inspire Award 2021 - Selected Students List 

 

IMG_20210207_082055

2020 ஜனவரி à®®ாதம் 20-21 மற்à®±ுà®®் 27-28 ஆகிய நாட்களில் புத்தாக்க à®…à®±ிவியல் ஆய்வு விà®°ுது ( à®®ானக் ) à®®ாவட்ட அளவிலான போட்டிகளில் வெà®±்à®±ி பெà®±்à®± à®®ாணவர்களுக்கான இணைய வழியிலான தேà®°்வுகள் à®®ாநில அளவில் தேà®°்ந்தெடுப்பதற்காக நடைபெà®±்றன. 2018-19இல் நிகழ்ந்த à®®ாவட்ட அளவிலான போட்டிகளில் வென்à®± à®®ாணவர்களுக்கான தேà®°்வு 2021 ஜனவரி 20-21 ஆம் நாட்களிலுà®®் , 2019-20இல் à®®ாவட்ட அளவிலான போட்டி களில் வென்à®± à®®ாணவர்களுக்கான தேà®°்வு 2021 ஜனவரி 27-28 ஆம் நாட்களிலுà®®் நடைபெà®±்றன . மத்திய அரசின் à®…à®±ிவியல் தொà®´ில்நுட்பத் துà®±ையின் தேசிய புத்தாக்க à®®ையத்தின் ( National ) Innovation Foundation ) ) à®…à®±ிவியலறிஞர்களுà®®் , தமிழகத்தின் கல்லூà®°ிப் பேà®°ாசிà®°ியர்களுà®®் à®®ாணவர்களது காட்சிப் பொà®°ுள்களை அவர்கள் அனுப்பியிà®°ுந்த காணொலி காட்சி , ஒளிப்படங்கள் ஆகியவற்à®±ை ஆய்வு செய்து சிறந்தவற்à®±ைத் தேà®°்ந்தெடுத்தனர். இந்தப் போட்டிகளில் வெà®±்à®±ி பெà®±்à®± à®®ாணவர்களின் விவரங்கள் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெà®±்à®±ி பெà®±்à®± 45 à®®ாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் ( National Level Exhibition and Project Competition ) கலந்துகொள்வர். தேசிய அளவிலான தேà®°்வு குà®±ித்த விவரங்கள் பின்னர் தெà®°ிவிக்கப்படுà®®். à®®ுன்னதாக , வெà®±்à®±ிபெà®±்à®± à®®ாணவர்களின் காட்சிப்பொà®°ுள்களின் தரத்தை à®®ேà®®்படுத்துவதற்காக à®…à®±ிவியல் தொà®´ில்நுட்ப வல்லுநர்களின் வழிகாட்டுதல் கூட்டம் ( Mentorship Program ) ஒன்à®±ு நடத்தப்படுà®®். இந்த நிகழ்வில் தேசிய அளவிலான வல்லுநர்கள் à®µாய்ப்பளிக்கப்படுà®®்.

 à®‡à®¨்நிகழ்வு குà®±ித்த à®®ாணவர்களுடன் நேà®°ில் உரையாடுவதற்கு விவரங்களுà®®் விà®°ைவில் தெà®°ிவிக்கப்படுà®®் . வெà®±்à®±ி பெà®±்à®± à®®ாணவர்களுக்குà®®் , அவர்களை வழிநடத்திய வழிகாட்டி ஆசிà®°ியர்களுக்குà®®் மனப்பூà®°்வமான நல்வாà®´்த்துக்களைத் தெà®°ிவித்துக் கொள்கிà®±ோà®®்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post