EMIS - இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) இணையதளத்தில் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் / ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான இந்த விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் காலமுறைதோறும் புதுப்பிக்கப்பட ( Update ) வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment