Title of the document

விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு





கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அன்மையில் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைகள் தள்ளுபடி செய்வதாக பேரவையில் முதல்வர் அறிவிப்பு. மேலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post