Title of the document

 Teachers Wanted - Government Salary - Permanent Job in Aided School 

1609602211134 


ஆசிரியர் தேவை குடியாத்தம் நேஷனல் நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணிபுரிய கல்வித்தகுதி உள்ள பொது இனத்தை சேர்ந்த கீழ் குறிப்பிடப்படும் ஆசிரியர் பணியிடத்திற்கு

 ( ஆண் / பெண் ) இரு பாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . வ.எண் பணியிடத்தின் பெயர் ஊதிய விகிதம் 7 - வது இனச்சுற்று கல்வித்தகுதி ஊதியக்குழு பரிந்துரையின்படி 1 P.G.Asst 36900-116600 பொது IM.Sc ( Zoology ) Zoology ( Level 18 ) with B.Ed. , , விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள் வந்து சேரவேண்டும் விண்ணப்பிக்கவேண்டிய முகவரி செயலர் , நேஷனல் மேல்நிலைப்பள்ளி , எண் .63 , காந்திரோடு , நடுப்பேட்டை , குடியாத்தம் . போன் : 04171-220407

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

  1. PG Tamil aided post kindly intimation

    ReplyDelete
    Replies
    1. Sure.. Please kindly Visit Our Website Frequently

      Delete

Post a Comment

Previous Post Next Post