Title of the document

Safety and Security, SMC/SMDC Online பயிற்சி விவரங்களை EMIS இணையதளத்தில் பதிய உத்தரவு ! 

images%252844%2529
Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில்   பதிவு செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் தங்களது School login ID வழியாக இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரங்கள் அனைத்திற்கும் உரிய ஆவணங்கள் (Attendance/Completion screenshot) அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இதுசார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


In EMIS,

School logged in >Staff details > In-Service Training details > Click "+Add" > Add In-Service Training Details (Teacher wise) # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post