Title of the document

வீட்டுக்கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்து கொள்ளலாமா - RTI மூலம் பெறப்பட்ட தகவல்


வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளலாமா என சென்னை வருமான வரித்துறை ஆணையர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டது. வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் வருமான வரிச்சட்டம் பிரிவு 24 ம் மற்றும் பிரிவு 10(13A)ன் படி கழித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.




மேற்கண்ட HRA & Housing loan deduction ன் விளக்கம் - Loan வாங்கியிருக்கும் வீடு ஒரு ஊரிலும் தற்போது வாடகையில் குடியிருக்கும் வீடு ஒரு ஊரிலும் இருக்கும் பட்சத்தில் வாடகை வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கான receipt with his PAN Number பெற்று சமர்பித்தால் மட்டுமே HRA & House loan இரண்டையும் கழித்துக் கொள்ள முடியும். Housing Loan பெற்ற வீட்டிலேயே வசித்தால் இந்த பயனை பெற முடியாது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post