RTI - 13.01.2021 நிலவரப்படி CPS வல்லுநர் குழு பற்றிய 13 புதிய தகவல்கள் !
தகவல் பகிர்வு :
*அ.சி.ஜெயப்பிரகாஷ்.*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*அரூர் ஒன்றியம்,*
*தருமபுரி மாவட்டம்.*
👇👇
*CPS வல்லுநர் குழுவின் அறிக்கை 119 பக்கங்களை கொண்டது என RTI கடித தகவல்*
*✅ CPS வல்லுநர் குழு தனது அறிக்கையினை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அய்யா அவர்களிடம் 27.11.2018 அன்று சமர்ப்பித்தது.*
*✅மேலும் அந்த அறிக்கையானது மொத்தம் 119 பக்கங்களை கொண்டது என RTIயில் பதில் வழங்கப்பட்டுள்ளது.*
*✅ CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம் 22.09.16 அன்று நடந்ததே கடைசியாகும். அதற்கு பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.*
*✅ அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 30.04.2018 அன்றும், 2006 முதல் இன்று வரை 11 முறை ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.*
*✅ மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.*
*✅ CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 4012 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.*
CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்
*✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*✅ தமிழக அரசால் இக்குழுவிற்கு ரூ.40,000/- செலவு செய்யப்பட்டுள்ளது என நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.*🙏🙏🙏🙏🙏🙏🙏
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment