Title of the document
நாளை முதல் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளி வேலை நாள்  - Proceedings 




பள்ளிக்கல்வி அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் -10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 19.012021 அன்று பள்ளிகள் திறப்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்துதல் மற்றும் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்பட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் , தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் 


தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கிணங்க , 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மானாவர்களின் கல்வி நலன் கருதி பொதுத்தேர்வு எதிர்கொள்ள ஏதுவாக முதற்கட்டகமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு 19.01.2021 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . அரசால் எடுக்கப்படும் முடிவுக்கு உட்பட்டு பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாளை முதல் சனிக்கிழமைதோறும் பள்ளி வேலை நாளாக செயல்படும் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post