உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா ?? - Phonics Reading For Kids Book By Antony Kaspar
உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா???
இனி கவலை வேண்டாம்...
இந்த ஒரு புத்தகம் இருந்தால் போதும், எளிமையாக ஆங்கிலம் வாசிக்கலாம்...
2017 ல் வெளிவந்து அனைவரின் வரவேற்பைப் பெற்ற நமது Reading
# For Kids# A complete Phonics Book,
தற்போது இன்னும் நிறைய புதிய சேர்க்கைகளுடன், எளிய விளக்கங்களுடன் இரண்டாம் பதிப்பு தமிழகம் முழுவதும் Way To Success Publication மூலம் வெளிவரவிருக்கிறது...
எனவே இப்புத்தகம் தேவைப்படுவோர்( பள்ளிகளோ அல்லது தனி நபரோ) கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்...
மேலும் அந்தந்த Way To Success மாவட்ட முகவர்களையும் தொடர்பு கொள்ளலாம்...
நன்றியுடன்
ம.அந்தோணி கஸ்பார்,
Cont: 8098098574
Way To Success Publication:
9787609090
9787201010
Post a Comment