PG Teachers Wanted in Aided School - Government Salary - Permanent Job
U.D.V. à®®ேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் à®°ோடு , திà®°ுச்சிà®°ாப்பள்ளி -2 , இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வருà®®் à®®ுதுகலை ஆசிà®°ியர் பணியிடங்களுக்கு ( பொதுவானவர்கள்- GT ) தகுதியான ஆசிà®°ியர்களிடமிà®°ுந்து விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகின்றன . 1. à®®ுதுகலை வரலாà®±ு ஆசிà®°ியர் பணியிடம் - ஒன்à®±ு கல்வித்தகுதி : M.A. , ( வரலாà®±ு ) , B.Ed. , 2. à®®ுதுகலை தமிà®´் ஆசிà®°ியர் பணியிடம் - ஒன்à®±ு கல்வித்தகுதி : M.A. , ( தமிà®´் ) , B.Ed. வயது வரம்பு - கிடையாது ஊதிய விபரம் : அரசு விதிகளின்படி கண்ணப்பம் வந்து சேà®° வேண்டிய கடைசி தேதி : 03.02.2021 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய à®®ுகவரி : செயலர் , U.D.V. à®®ேல்நிலைப்பள்ளி டவன்ஸ்டேஷன் à®°ோடு , திà®°ுச்சிà®°ாப்பள்ளி -2 .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Post a Comment