Title of the document

G.O 4  | Tamil Nadu Education Department Joint Directors Transfer Order

_பள்ளிக் கல்வித் துறையில் 4 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு _ நாள் : 29.01.2021._


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது . தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -11 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post