Title of the document

EMIS வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்!  

பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். 





ஆவணங்களை விரைவாக பதிவேற்ற, இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எவ்வாறு பதிேற்றம் செய்வது :

Emis Login செய்து Dashboard ல் School ஐ கிளிக் செய்து அதில் தோன்றும் Annual grants ஐ கிளிக் செய்யவும்.

தீர்மானம் மற்றும் Action plan File size 1 MB க்குள் இருக்க வேண்டும். Image ஆக தான் பதிவேற்றம் செய்யலாம்.

முதலில்...

1. i) Resolution - தீர்மான நகல் upload செய்ய வேண்டும்.

ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக.

2. i) Action plan - செயல்திட்டம் நகல் upload செய்ய வேண்டும்.

ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post