*CPS ஒழிப்பு இயக்கம் TELEGRAM குரூப்பில்
*இதுவரை 47250 அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள்/காவலர்கள் தன்னெழுச்சியாக இணைந்துள்ளனர்.
CPS ஒழிப்பு இயக்கம் அனைவரையும் அனைத்து சங்கங்களையும் CPS ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையின் பால் ஈர்த்திருக்கிறது.
*CPS அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் மனதில் தன்னெழுச்சியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
*TELEGRAME குரூப்பின் தற்போதைய 47250 என்ற எண்ணிக்கை அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
*போராடுபவர்களின் எண்ணிக்கையே மனமாற்றத்தை உருவாக்கும்
*ஒரு இலட்சமாக1,00,000 இந்த எண்ணிக்கையினை உயர்த்திட CPSஅரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.
*தன்னெழுச்சியாக உடன் பணிபுரியும் CPS ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்போம் நண்பர்களே..!!!
🚫CPS ஒழிப்பு குரூப்பில் இணைவதற்கு முதலில் Telegram app இன்ஸ்டால் செய்ய வேண்டும் பின் குரூப்பில் இணைய வேண்டும்.
இதற்குகீழ் குறிப்பிட்டுள்ள இரண்டு லிங்கையும் வரிசையாக ஒன்றன் பின் ஒவ்வொன்றாக கிளிக் செய்ய வேண்டும். 🚫
Step 1:
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
Step 2:
டெலிகிராம் ஆப் டவுன்லோடு செய்தபின் CPS ஒழிப்பு இயக்கம் குரூப்பில் இணைவதற்கு கீழ்கண்ட Link-ஐ கிளிக் செய்யவும்.
https://t.me/joinchat/PjyGwA_wxaWHeHM_9uxkfg
*உங்களால் முடிந்த அளவு CPS ஊழியர்கள் அனைவருக்கும் பகிரவும்.* படித்தது முக்கியமில்லை CPS நண்பர்கள் அனைவருக்கும் பகிர்வோம்!
நாம் இணைவோம் பின் நம்மால் முடிந்த அளவு CPS அரசு ஊழியர் ஆசிரியர்களை ஒருங்கிணைப்போம்.
Post a Comment