Title of the document

31.12.2020 நிலவரப்படி பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!!


பவானிசாகர் அடிப்படை பயிற்சி :

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பயிற்சி - பயானினகர் அரசு அலுவலர் பயிற்சிநிலைம் மூலம் இளநிலைஉதவியாளர் உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் -3112-2020 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்பக் கோருதல் - சாரிடி பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிகள் , அலுவலங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களில் நேரடி நியமனம் மூலம் உதவியாளராக நியமனம் பெற்றவர்களையும் சேர்த்து பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணிவரன்முறை செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களின் பெயர்ப் பட்டியலை 3112 2020 நிலவரப்படி , இணைக்கப்பட்ட படிவத்தில் ( மருதம் Font- ல் Excel Formet- ல் ) 03.022021 க்குள் மாவட்ட அளவில் தொகுத்து இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு கடிதம் வாயிலாகவும் அப்பிரிவு மின்னஞ்சலுக்கும் { 34sLetndsegnic.in ) அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .

 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு :

 ( உதவியாளர்கள் | இளநிலை உதவியாளர்கள் பட்டியல் 1 தனித்தனியாக ) எனவே இவ்விவரத்தினை தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் தோ அலுவலகங்களுக்கும் சுற்றுக்கு உடன் அனுப்பி அடிப்படைப் பயிற்சிபெற வேண்டி 31.12.2020 நிலவரப்படி நிலுவையில் உள்ள அனைத்து பணியாளர்களின் விவரங்களை அவர்கள் பணிவரன்முறை செய்யப்பட்ட நணின் வரிசைப்படி வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து எந்தவொரு பணியாளரின் பெயரும் விடுப்பாமல் மிக மிகக் கவனமுடன் தனிக்கவனம் செலுத்தி ( 11.02.20 க்கும் தவறாது மறுநினைவூட்டுக்கு இடமின்றி அனுப்பி வைக்க வேண்டுமெண அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

 மேலும் , சில மாவட்டங்களில் விவரங்கள் கோரவில்லையன்றும் , சேர்க்க மறுக்கிறார்கள் எனத் றிெவித்தும் தனது பெயரினை நிலுவைப்பட்டியலில் சேர்க்குமாறும் கோரியும் கோரிக்கை மனுவினை இவ்வியக்கத்தில் சமர்ப்பிக்கும் நிலை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . இணைப்பு : படிவம் ( 1 ) மற்றும் ( 23 . ஓம்பி.பொன்னையா இணை இயக்குநர் பணியாளர் தொகுதி ) பெறுநர் - நாக்பயக்ககம் தொடக்கக் கல்வியக்ககம் கொகம் சொ நகங்கயக்ககம் மாறிய கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி தங்கள் பக்கம் சார்த்த நிறுவனம் , சென்னை நகக்கலக்குதர் மெட்ரிக்குலைவன் பள்ளிகள் இயக்ககம் , பணியாளர்களின் விழாக்கள் = சென்னை அனுப்பிவைக்கும் பொருட்டு நகவைக்கும் பாணிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி பாதானுப்பப்படுகிறது .

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post