பள்ளி மாணவர்களுக்காக கல்வி40 வழங்கும் வினாடி வினா போட்டி அறிவிப்பு.
வினாடி வினா போட்டி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி40 வழங்கும் வினாடி வினா போட்டி நேரடியாக கல்வி40 மூலம் நடத்தப்பட உள்ளது .
3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் மூன்று இடங்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்துக் கொண்டிருகின்றன.
போட்டி நடைபெறும் நாள் : 26.01.2021
போட்டி நடைபெறும் நேரம் : 2 PM
போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள்,நேரம் : 26.01.2021,1.59PM
போட்டிக்கு பதிவு செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் :
http://bit.ly/3sMu3O8
தொடர்புக்கு:
1) 9043572962
2) 9094304486
3) 7339579740 # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment