Title of the document
#BREAKING

Tamil Nadu Schools Reopen Date / 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல்  பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!



பள்ளிகள் திறப்பின் முக்கிய தகவல்கள் : 


  • 19.1.2021 ம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு ..
  • ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி..
  • மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி..
  • அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக , வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க உத்தரவு..



  • ள்ளிகள் திறப்பது தொடர்பான தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை கீழே Comments ல் பதிவிடலாம்  ..
 
 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

16 تعليقات

  1. What About 11th Standard? Can you tell me?

    ردحذف
  2. School open pana inum disease aga tha

    ردحذف
  3. Bro appa 11 th illaya avagalum public write pannragan avagaluku

    ردحذف
  4. Virus is spread in second wave in all the country do you want to kill the students

    ردحذف
  5. Students must take all precautions like mask sanitary liquid kabasurakudineer.It is good to open

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم