PSTM Amendment Certificate பற்றிய முழு விவரம் !
முழுவதும் தமிழில் படித்தவர்களுக்கே வாய்ப்பு அருமை.
1முதல் 10 வரை தமிழில் படித்தால் Group 4 தேர்வுக்கு உங்களுக்கு PSTM தகுதி உள்ளது
1 முதல் 12 வரை தமிழில் படித்து விட்டால் +2 வரை படித்து இருக்க வேண்டும் என கோரப்படும் தேர்வுக்கு உங்களுக்கு PSTM தகுதி உள்ளது.
(i) 1 முதல் 12 தமிழில் + ஆங்கிலத்தில் பட்ட படிப்பு உங்களுக்கு பட்டப்படிப்பிற்கு PSTM சலுகை கிடையாது ஆனால் Group 4 தேர்விற்கு PSTM சலுகை கிடைக்கும்
(ii) பட்டப்படிப்பு வரை எல்லாம் தமிழில் Group 4,3,2,1 வரை எல்லா பதவிக்கும் PSTM பொருந்தும்.
(iii) பட்டப்படிப்பு மட்டும் ஆங்கிலம் அதற்கு கீழ் வரை தமிழ் ஆனால் சமீபத்தில் தமிழ் பட்டம் படித்தேன் பட்டப்படிப்பு தரத்திற்கான Group 3,2,1 க்கு வாய்பில்லை ஆனால் Group 4 க்கு தகுதி.
(iv) பட்டப்படிப்பில் இரட்டை பட்டம் ஒரே வருடம் ஒன்று தமிழில் + மற்றது ஆங்கிலத்தில் - தமிழ் பட்டத்தை காட்டி இரட்டை பட்ட வருடங்களை தெளிவாக விளக்கும் போது Group 4,3,2,1 க்கு PSTM வாய்ப்பு கிட்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment