Title of the document

 டிசம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ! 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடுசெய்ய மற்றொரு நாள் பணி நாளாக செயல்படும்.. 


 இந்த செய்தியையும் படிங்க  - தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்குப் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை !

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post