01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைà®®ையாசிà®°ியர் பதவி உயர்வு / பணிà®®ாà®±ுதலுக்கு தகுதி வாய்ந்தோà®°் விவரம் கோà®°ி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
2021-22 - à®®் கல்வியாண்டில் 01.012021 நிலவரப்படி தமிà®´்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீà®´் à®…à®®ைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர் காலிப் பணியிடங்களுக்கு , பதவி உயர்வு / பணி à®®ாà®±ுதல் à®®ூலம் நியமனம் செய்யுà®®் பொà®°ுட்டு தகுதி வாய்ந்த பட்டதாà®°ி ஆசிà®°ியர் , அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிà®°ியர்கள் மற்à®±ுà®®் , பட்டதாà®°ி ஆசிà®°ியர் பதவியிலிà®°ுந்து பதவி உயர்வு பெà®±்à®±ு à®®ுதுகலை ஆசிà®°ியர்களாகப் பணிபுà®°ியுà®®் ஆசிà®°ியர்கள் சாà®°்பான விவரங்களைப்பெà®±ுவது குà®±ித்து கீà®´்க்காணுà®®் விவரங்கள் அனைத்து à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர்களுக்குà®®் தெà®°ிவிக்கப்படுகிறது.
High School HM Panel Preparation - Dir Proceedings - Download here
High School HM Panel List - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Post a Comment