எந்தெந்த துறைகளில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு - Govt Official Letter
அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய விகிதத்தில் பொறியாளர்களுக்கு ரூ10 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரம் வரை ஊதியம் குறைத்து இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் தான் புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக அதற்கேற்ப அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாற்றம் செய்து கருவூலத்துறைக்கு பட்டியல் அளித்து இருக்க வேண்டும்.ஆனால், அதை செய்ய தவறியதால் கடந்த நவம்பர் 30ம் தேதி பழைய ஊதியத்தில் சம்பளம் அனைத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில், சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி அனைத்து துறை உயர் அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
220 துறைகளை சேர்ந்த 52 பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1ம் தேதி நவம்பர் முதல் புதிய ஊதிய விகிதத்தில் தான் சம்பளம் நிர்ணயம் செய்து அனைத்து துறை உயர் அதிகாரிகள் கருவூலத்துறை மற்றும் சம்பளம், கணக்கு அலுவலகத்துக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டன. எனினும் புதிய ஊதிய விகிதத்தில் டிசம்பர் மாத ஊதியத்துடன் வழங்கும் வகையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து டிசம்பர் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்ள துறைகளுக்கு இந்த ஆணை பொருந்தும் துறைகளுக்கு இந்த ஆணை பொருந்தாது எனக் கூறப்படுகிறது..
G.O Ms.No. 399 to 422 Finance (Pay Cell )Department Dt: November 12, 2020 என மொத்தம் 24 துறைகளுக்கு ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி அரசாணைகள் வெளியீடு!!!
For Department Wise G.O Collections (24 Department G.O's Updated) - Click Beow Link
📌 G.O Ms.No. 399 - Public Workers Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 400 - Public Workers Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 401 - Agriculture Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 402 - Agricultural Engineering Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 403 - Fisheries Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 404 - Highways Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 405 - Highways Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 406 - Rural Development Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 407 - Industries and Commerce Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 408 - Directorate of Industrial Safety and Health
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 409 - State Health Transport Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 410 - Motor Vehicle and Maintenance Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 411 - Sericulture Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 412 - State Transport Authority
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 413 - Welfare of Differently Abled
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 414 - Town Panchayats
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 415 - Electrical Inspectorate
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 416 - Chennai Corporation Assistant Engineers
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 417 - BDO,s Rural Development Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 418 - Tahsildars in Revenue Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 419 - Inspector of Police in Police Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 420 - Forest Ranger in Forest Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 421 - Animal Husbandry Department
https://bit.ly/32RrdMM
📌 G.O Ms.No. 422 - Veterinary Officer in Chennai Corporation
https://bit.ly/32RrdMM
Post a Comment