PS - சிறப்பு காலமுறை ஊழியர்கள் - CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய அரசு உத்தரவு!!!
CPS- சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய அரசு தகவல் தொகுப்பு ஆணையர் உத்தரவு!!! - DATA CENTRE CLARIFICATION LETTER
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட சந்தா பிடித்தம் மற்றும் இறுதி தொகை தொகை வழங்குதல் குறித்து தெளிவுரைகள் அரசு தகவல் தொகுப்பு விபரம்
Post a Comment