Title of the document

G.O 125, Date 16.12.2020 அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு (Creation of Non-Teaching Posts - Order) ! 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijbsRgNZQl-1js2sTFMzmUyFusYmB4swhuxcvP2nIvASqsqAEptwQf6XhIOPro4nsAKpk4zFPJt50Y4zle1PEk7kVb-Ytl6I-FQ4qU-Aew0MzTZffNlcVdYQ_nqgAdeldWwr_vwHEADCZO/w320-h138/IMG_20201218_134122.jpg

 பள்ளி  கல்வி துறையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில்  நிர்வாகம் நிலை மேம்படவும், ஆசிரியாகளது நலன் மற்றும் பணப்பயன்கள் பெற்றளித்தலில் தொய்வற்ற நிலை ஏற்படுத்தவும்,   அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் முழு கவனம் செலுத்தவும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்கள் ஏற்படுத்த அணுமதிக்கபட்டுள்ளது.

 484 பணியிடங்களுக்கான செலவினங்கள் ஏற்றவாறு 250 உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் சரண்செய்யபடுகிறது.

மாணவர்களின் எண்ணிக்கை  ஏறப்ப ஆசிரியரில்லா பணியிட விபரம்
மாணவர் எண்ணிக்கை :500 கீழ்

    இளநிலை உதவியாளர் -1  பணியிடம்


மாணவர் எண்ணிக்கை :501 -1000

    இளநிலை உதவியாளர் -1  பணியிடம்
    பதிவறை  எழுத்தர் -1  பணியிடம்

மாணவர் எண்ணிக்கை :1001 -2000

    உதவியாளர் -1  பணியிடம்
    பதிவறை  எழுத்தர் -1  பணியிடம்


மாணவர் எண்ணிக்கை :2000 மேல்

    உதவியாளர் -1  பணியிடம்
    இளநிலை உதவியாளர் -1  பணியிடம்
    பதிவறை  எழுத்தர் -1  பணியிடம்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் -  - Go NO .125  Date : 16.12.2020

உபரி மற்றும் தேவையான  பணியிட விபரம்

உதவியாளார்கள்               -233 உபரி
இளநிலை  உதவியாளர் -622 தேவை
பதிவறை எழுத்தர்              -95 தேவை

பகிர்ந்தளிக்கப்படும்  பணியிட விபரம்

உதவியாளார்கள்                -233
இளநிலை  உதவியாளர் -233

புதிதாக தோற்றிவிக்கபடும் பணியிடம் விபரம்

இளநிலை  உதவியாளர் -389
பதிவறை எழுத்தர்              -95
மொத்தம்                                  -484 

G.O 125, Date 16.12.2020 - CLICK HERE TO DOWNLOAD

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post