Flash News : இந்த ஆண்டு 10,11,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் - அமைச்சர் செங்கோட்டையன் !
" நடப்பு கல்வியாண்டில் 10,11,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு " நடப்பு கல்வியாண்டில் பொதுத்
தேர்வுகள் நடத்தப்படும் ; முதலமைச்சருடன் கலந்து பேசி பொதுத்தேர்வுக்கான
அட்டவணை வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு .
Post a Comment