Title of the document

 DGE - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் உத்தரவு - Director Proceedings  

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத்  தேர்வுகள் இயக்குநர் உத்தரவு. 

Click Here to Download - Director Proceedings


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post