பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தது உருமாறிய கொரோனா!
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது .
ஆறு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - மத்திய அரசு நடவடிக்கை
Post a Comment