Title of the document

 à®®ுதன்à®®ை கல்வி அலுவலர்கள் à®®ாà®±ுதல் பட்டியல் வெளியீடு.

தமிà®´்நாடு நிà®°்வாகப் பணி - à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர் மற்à®±ுà®®் அதையொத்த பணியிடங்கள் பணியிட à®®ாà®±ுதல் ஆணை - வெளியிடப்படுகிறது . பள்ளிக் கல்வியால் தமிà®´்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு  à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர் மற்à®±ுà®®் அதனையொத்த பணியிடங்களில் பணிபுà®°ியுà®®் கீà®´்க்கண்ட அலுவலர்களுக்கு நிà®°்வாக தலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிà®°ே குà®±ிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட à®®ாà®±ுதல் வழங்கி ஆணையிடுகிறது .

IMG-20201208-WA0015

IMG-20201208-WA0014
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post