G.O 707 Date 05.12.2020 - தமிழகத்தில் கல்லூரிகள்  திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு ! 
 
 
தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். மேலும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது 
 
Post a Comment