Title of the document
ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு!




புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செயல்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். ஜனவரி 4 முதல் காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும் என்றும் ஜனவரி 18 முதல் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post