Title of the document

 TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட PET ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்!

  நமது வலைத்தளத்திற்கு கிடைத்த தகவலின்படி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட 559 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு எடப்பாடி கே பழனிசாமி



 

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று (04.11.2020) வழங்கினார்!


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post