Teachers Wanted - Permanent Job : நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை!
- மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி இலக்கம் 1. ஆர்.எம்.எஸ் , ரோடு , மதுரை Phone : 0452-2343358 ( மதுரைக்கல்லூரி வாரியத்திற்குட்பட்டது ) மதுரைக்கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர்கள் நிரந்தரப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- தகுதியுள்ள நபர்கள் 11.12.2020 ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு , கல்வித்தகுதி , சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள் , வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு ஆவணம் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணபத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
- காலிப்பணியிடம் இனச்சுழற்சி கல்வித் பாடம் முறை உடற்கல்வி SCA Any இயக்குநர் Degree ( ஆதிதிராவிடர் உடற்கல்வி ( நிலை - 1 ) அருந்தியா ) M.P.Ed. வயது வரம்பு அரசாணை நிலை எண் 13 பள்ளிக் கல்வித்துறை [ S.E 3 ( 1 ) ] நாள் 30-01-2020 - ன் படி வயது வரம்பு 01-07-2020 அன்று 45 வயது பூர்த்தி ஆகியிருக்கக் கூடாது .
- விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர் தாளாளர் S. பார்த்தசாரதி as an மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி செயலர் / தானானர் No. 1 , R.M.S. GB மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ள . மதுரை -625001 No. 1 , R.M.S. நாள் : 12.11.2020 | மதுரை -625001 மதுரை -625001
Post a Comment