Title of the document

 தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcR5jxLIWUmbcBlfwMzBDOVE6FoG6GkreAf49Q&usqp=CAU

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் :

  1. கடலூர், 
  2. புதுக்கோட்டை, 
  3. திண்டுக்கல், 
  4. தேனி, 
  5. மதுரை, 
  6. குமரி, 
  7. நெல்லை, 
  8. தென்காசி,  
  9. சிவகங்கை, 
  10. ராமநாதபுரம், 
  11. விருதுநகர், 
  12. நாகை, 
  13. தஞ்சை, 
  14. மயிலாடுதுறை, 
  15. திருவாரூரிலும் மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

 

மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் :

  1. கிருஷ்ணகிரி, 
  2. தருமபுரி, 
  3. சேலம், 
  4. ஈரோடு, 
  5. நீலகிரி, 
  6. கரூர், 
  7. கோவை, 
  8. திருச்சியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

அதே போல் 17 ஆம் தேதியும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post