Title of the document
Krishnagiri  District ooraga valarchi mattrum ooratchi thurai velai 2020 - கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு!

 


தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர் (Overseer), இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Draughting Officer) வேலைவாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... 

Krishnagiri  District ooraga valarchi mattrum ooratchi thurai velai 2020, Maavatta ooraga Valarchi Thurai Velai Vaaippu 2020, Tamil Nadu ooratchi velai vaaippugal 2020, Tamilnadu uraga valarchi recruitment Application, ooratchi thurai recruitment notification Download

உங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : தமிழக அரசு வேலை

பதவியின் பெயர் : Overseer/ Junior Drafting Officer ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடிதல் மற்றும் இதர அனைத்து திட்டப்பணிகளையும் மேற் பார்வையிடுதல்

நிறுவனத்தின் பெயர் 
கிருஷ்ணகிரி மாவட்ட  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு  18 – 35  வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி 
: Diploma in Civil Engineering  தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :   33 
காலிப் பணியிடங்கள்

சம்பளம் : 35,400 – 1,12,400 / மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


 விண்ணப்பிக்க கடைசி நாள் : 08 டிசம்பர் 2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முகஉதவியாளருக்குநேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்..

  • அந்தந்த மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிடைக்கும்..
  • (National Career Service Portal) www.ncs.gov.in   என்ற இணைய தளத்திலும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்..
  • அந்தந்த மாவட்ட இணைய தளத்திலும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொல்லலாம்     www.krishnagiri.nic.in


தேர்வு செய்யப்படும் முறை 

விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : www.krishnagiri.nic.in

Application Link  :  Click Here to Download

 

Notification Link  :  Click Here to Download


இந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.

அனைத்து  Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post