Title of the document
🔥GPF/TPF Account Slip 2019 - 2020 Download செய்யும் எளிய முறை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020)  ஆகஸ்ட் 2020 மாதம் வெளியிடப்பட்டது*
 
*www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx என்ற இணையதள* *முகவரியில் அவர்தம்* *TPF Number,  Date of Birth ,Suffix as PTPF என்பதை பதிவு செய்வதன் மூலம்* 
*2019 -20 Account Slip  பதிவிறக்கம் செய்யலாம்*

*கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு  வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.*

*ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது*
*பெயர்*
*GPF/TPF NUMBER*
*மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post