EMIS News - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு !!
*EMIS ல் தங்களது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் சரியாக உள்ளதா? அல்லது ஏதேனும் தவறுகள் உள்ளதா? என்பதை எவ்வாறு கண்டறிவது?
*EMIS வலைதளத்தில் Username & Password கொடுத்து உள்ளீடு செய்ய வேண்டும்.
*பிறகு படத்தில் காட்டியபடி UDISE+ Report ஐ கிளிக் செய்யவும். பிறகு அதற்கு கீழே தோன்றும் Data Corrections ஐ கிளிக் செய்யவும்.
*பிறகு Search box ஐ கிளிக் செய்தால் அவற்றில் Teacher Data மற்றும் Student Data என்று இரண்டு options வரும் அவற்றில் Students Data வை கிளிக் செய்தால் கீழே எந்த மாணவர்கள் விபரங்கள் தவறுதலாக இருக்கிறதோ அது என்ன தவறு என்றும் காட்டும் பிறகு நாம் Student list சென்று தவறினை பரிசெய்துகொள்ளலாம்.
*Search box ல் Teachers Data வை கிளிக் செய்தால் எந்த ஆசிரியருடைய விபரங்கள் தவறோ அந்த ஆசிரியர் பெயர் மற்றும் என்ன தவறு என்று காட்டும் பிறகு அதனை Teachers profile க்கு சென்று தவறினை சரிசெய்துகொள்ளலாம்.
*எந்த தவறும் இல்லையெனில் No Data Found என்று வரும். அவ்வாறு வந்தால் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளது என்று அர்த்தம்.
*மேலும் தங்கள் பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி EMIS வலைதளத்தில் எவ்வித விடுதல் இன்றி பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
Post a Comment