CPS ஒழிப்பு இயக்கம் மாநில ஆலோசணை கூட்டம் :
மதுரையில் CPS ஒழிப்பு இயக்க மாநில மைய மாநில ஆலோசணை கூட்டம் வரும் ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற உள்ளது..மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து CPS நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்...
CPS |
நாள் : 22. 11.2020, ஞாயிறு
நேரம் : காலை 10 மணி
இடம் : அன்னை மஹால் (Annai Mahal),அண்ணா பேருந்து நிலையம் அருகில்,மதுரை ( சினி ப்ரியா மினி ப்ரியா தியேட்டர் அருகில் உள்ளது )
- CPS தொடர்பாக வல்லுனர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து 25 .11 .20 வுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது..
- CPS ஐ தானாக அரசுகள் இரத்து செய்யாது..
- CPS ஐ இரத்து செய்ய தமிழக அரசுக்கு நிர்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும்..
- CPS ஐ ஒழித்திடுவதற்கென திட்டமிட..
- CPS ல் பணிபுரியும் நண்பர்களை அழைத்து வருக..
தங்கள் வருகை எதிர்நோக்கி :
மு. செல்வக்குமார்
9443170817
S.ஜெயராஜராஜேஸ்வரன்
9787345448
மாநில ஒருங்கினைப்பாளர்கள்
Post a Comment