Title of the document

 வாக்காளர் பட்டியல் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் நடைபெறும் நாட்கள் விவரம்

 

  *வாக்காளர் பட்டியலில்  புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம்  பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது


  • சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி




  • நவம்பர் மாதம்




  •  21.11.2020 




  •  22.11.2020




  •  28.11.2020




  •  29.11.2020 



  • டிசம்பர் மாதம்




  •  05.12.2020 




  •  06.12.2020 




  •  12.12.2020 




  •  13.12.2020




*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்


பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

முகவரி சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்

2.கேஸ் பில்

3.தண்ணீர் வரி ரசீது

4.ரேஷன் அட்டை 

5.வங்கி கணக்குபுத்தகம் 

6.ஆதார் கார்டு

வயது சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.10ம் வகுப்பு* *சான்றிதழ் 

2.பிறப்பு சான்றிதழ்

3.பான் கார்டு

4.ஆதார் கார்டு 

5.ஓட்டுனர் உரிமம்

6.பாஸ்போர்ட்

7.கிசான் கார்டு

அடையாள சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பான் கார்டு

2.ஓட்டுனர் உரிமம் 

3.ரேஷன் கார்டு 

4.பாஸ்போர்ட்

5.வங்கி கணக்கு* *புத்தகம் போட்டோ உடன் 

6.10ம் வகுப்புசான்றிதழ் 

7.மாணவர் அடையாளஅட்டை

8.ஆதார் கார்டு

கண்டிப்பாக ஆவண சான்று எடுத்து வரவும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post