கேஸ் சிலிண்டர் ஆன்லைனில் புக் செய்தால் 50 ரூபாய் வரை Cash Back கிடைக்கும் - எப்படி தெரியுமா ?
*✍️டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சரியாக உபயோகித்தால் நாமும் பயன்பெறலாம். எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக்கிங்கிற்கு ஆன்லைனில் புக் செய்தால் சில நிறுவனங்கள் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.*
*✍️டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் எண்ணெய் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் சிலிண்டர் புக் செய்ய ஊக்குவித்து வருகின்றன.*
*✍️அதன்படி ஆன்லைனில் புக் செய்து அமேசான் பே, ஃபோன்பே, கூகுள்பே, பேடிஎம் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்த முடியும்.பேடிஎம் 50 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கிவருகிறது*
*Amazon Pay ஆப் மூலம் நீங்கள் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்தால் நீங்கள் செலுத்தும் பணத்தில் 50 ரூபாய் மீண்டும் உங்களுக்கே வந்துவிடும்.*
*✍️இதை பயன்படுத்த உங்கள் மொபைலில் அமேசான் பே ஆப் இன்ஸ்டால் செய்து எல்பிஜி சிலிண்டர் புக் செய்தால் போதும்.இந்த கேஷ்பேக் செலவுகளை அமேசான் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறதே தவிர இந்த சலுகைக்கும் கேஸ் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை*
*வெவ்வேறு தளங்களில் தள்ளுபடிகள் மாறுபடும்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment