8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வங்கக்கடலின் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
8 மாவட்டம் கனமழைக்கு வாய்ப்பு ;
- மதுரை
- தேனி
- நெல்லை
- தூத்துக்குடி
- தென்காசி
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- கன்னியாகுமரியில்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் வறண்ட காலநிலை நிலவும்.
நவ. 21, 22-ம் தேதிகளில் ராமநாதபுரம்,...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment