Title of the document

 இந்த ஆண்டு 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பொதுத்தேர்வு ரத்து சார்பாக   அமைச்சர் பேட்டி :



இந்த ஆண்டு 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 


10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து டிசம்பர்  இறுதியில் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post