Title of the document

பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய - UGC உத்தரவு

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..      

பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC  இணை செயலாளர் ஜி.எஸ்.சௌகான் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik5P7Oisc5oizek8I3nBQ6OPfuQcDBXlSNv_jUezpSXj3RSPbI9ymXvv4SsuPZMWd3JXbdtcxAj5_vr5KiRioBcuQI0xZiZ4-Z7Fj1MB3c_4Srct0LeTaEiw7z4O00duDgu5nU0zKvSlk/w456-h640/UGC.jpg 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxH2NFKWLctxDmhHiA636lQmSARZsGUm0tuJSMeM9mAPeKr7uPb2FIfPT3tyH5utL_5PsEQjJRiVVPR-FtmJt-yQRlkuR7ChE06sE2IlGJgHDwndBomhpTbLjBruLBe56P51cbhC5d6Gc/w640-h460/UGC2.jpg

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post