Title of the document

TET - Teachers Eligibility Test Certificate சார்ந்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கழகம் சுற்றறிக்கை 

சுற்றறிக்கை : ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்கள் சான்றிதழின் ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் 7 வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தகவல் தெரிவித்தல் சார்பு .  

 IMG_20201022_054855
NCTE - General Body Meeting Minutes - dated : 13.10.2020 . பார்வை :  

மேற்காண் பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு , மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்ப ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்களின் சான்றித ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து , வாழ்நாள் முழுவ செல்லத்தக்கது என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தால் ( NCTE ) அறிவிக்கப்பட்டுள்ள என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கலாகிறது . எனவே , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்  பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர் மேற்குறிப்பிட்ட தகவலை , தங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகை வாயிலாக B.Ed / M.Ed ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி மத்திய / மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பயன் அடைவதற்கு ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post