Title of the document

 Tamil Nadu Government Public Holidays List 2021 / தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் 2021

GO NO : 554 , 2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிப்பு

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..     

2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன. 

Tamil Nadu Government Public Holidays List 2021 / தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் 2021

IMG_20201028_165816
IMG_20201028_165758


Tamil Nadu Government Public Holidays List 2021 / தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் 2021

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 - ஆம் நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் சட்டம் XXVI / 1881 ) 25 - ஆம் பிரிவில் “ விளக்கம் " என்பதன் கீழ் , பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட “ ஞாயிற்றுக் கிழமைகளுடன் ” பின்வரும் நாட்களும் , 2021 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.

2021 Public Holidays GO 554 - Click Here to Download Pdf

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post