Title of the document

NEET வந்த பின் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா ?

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2017-ல் MBBS படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் விபரம்.

நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், 2015-2016 முதல் 2018-2019-ம் ஆண்டு வரை, அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று, மருத்துவ கல்வி இயக்குனரிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து, இதற்கு பதிலளித்துள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம், 

  • 2015-2016 மற்றும் 2016-2017-ல் மட்டும், 1,047 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், 

  • 2017-ம் ஆண்டில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின், 158 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..     

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post