Title of the document

பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட Lab Assistant களின் எண்ணிக்கை  கோரி இயக்குநர் உத்தரவு 

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த ( EMIS ) பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020 - க்குள் அ 5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ( a5sec.tndse@nic.in ) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 




ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..  

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

Post a Comment

Previous Post Next Post