Title of the document
 G.O NO : 597, Date : 24.10.2020 அரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு ! 

அரசு அலுவலகங்கள் வாரத்தில் 06 நாட்கள் இயங்கி வந்த நிலையில் 01.01.2021 முதல் 05  [திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை] மட்டுமே இயங்கும் வகையில் அரசாணை வெளியீடு.இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IMG_20201024_174934

 During the period of lock down due to COVID - 19 pandemic , the schedule for office functioning in all Government offices were made as six - day working week including Saturdays as working days with present office timings , in the G.O. first read above . It was also ordered in the said G.O. that all Government offices shall function with half the work force ( i.e. 50 % ) .

2.Subsequently , the Government offices functioning with 50 % strength were permitted to function with 100 % strength with effect from 01.09.2020 vide G.O. second read above .

3.The Government hereby order that the present six - day working week including Saturday be modified and reverted back to five - day working week with 100 % strength and with the present office timings ; with effect from 01.01.2021 and orders accordingly..

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post