Title of the document

 தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய சான்று வழங்கும் அலுவலர் யார்? CM CELL REPLY

CHIEF MINISTER'S SPECIAL CELL TAMIL NADU Online Petition Filing and Monitoring System 

கேள்விகள் :

1 ) தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஊதியச்சான்று ( pay certificate ) வழங்கும் அலுவலர் யார் ?

 2 ) ஊதியச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர் ஊதியச்சான்று வழங்கிட மறுக்க இயலுமா ? 

3 ) வட்டாரக்கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு IT FORM - 16 கையொப்பமிடாமல் வழங்கலாமா ? 

பதில் :

C.E.O Reply 

ஏற்பு.தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியச்சான்று வழங்கும் அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார் . ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது . வட்டாரக் கல்வி அலுவலர் IT FORM ல் கையொப்பம் இட்டு வழங்கப்பட வேண்டும் . இவ்விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது . 

தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் நக.எண் .522 / ஆ 4 / 2020 , நாள் .12.10.2020

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post