BEO அலுவலகத்தில் ஆசிரியர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் பட்டியல் - நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நமது கல்வி நியூஸ் வலைதளத்திற்கு கிடைத்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
BEO அலுவலகம் எனப்படும்வட்டார கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களிடம் ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தேர்வுநிலை, சிறப்பு நிலை போன்ற பணப் பலன்கள் பெறுவதற்கு லஞ்சம் வாங்குவதாக விருத்தாசலம் பகுதியிலுள்ள தெருவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .. இது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது
வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் பட்டியல் - விருத்தாசலம் பகுதியிலௌ ஒட்டப்பட்டுள்ள நோட்டீசால் பரபரப்பு.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Kalvi News வலைதளத்துடன் இணைந்திருங்கள்
Post a Comment